Showing posts with label en veedu. Show all posts
Showing posts with label en veedu. Show all posts

August 17, 2011

தாய் மண்ணின் பிரிவு!!!


தாய் மண்ணை நேசிக்கிறேன் ....!
உறவுகளை அறிமுகப்படுத்தி,
உயிரை உணரவைத்து,
என்னை நானாக...!
பார்க்கும் என் மண்ணை .... 
நேசிக்கிறேன் ....!
எந்நாளும் ....!
நேசிப்பவர்கள் எல்லாம் 
மண்ணோடு நிலைத்துவிட்டால்...
நினைவின் மொழியும்,பிரிவின் வலியும்....!
தெரியாமல் போய்விடும்...!!!